Loading...
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
Loading...
– ஸ்ரீஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை முடியும்போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என அருளியுள்ளார் காஞ்சிப்பெரியவர்.
Loading...