Loading...
நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள இந்த அறிவிப்பில் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பகுதி, மாத்தறையில் பிடபெத்தர மற்றும் கொட்டபொல பகுதிகளும் அடங்குகின்றன.
Loading...
மேலும் கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே கோரளை இங்கிரிய பகுதி மற்றும் இரத்தினபுரியில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Loading...