Loading...
கிழக்கு முகம்பார்த்தால் ஆயுள் விருத்தி.
தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம்.
தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகும்.
தென்மேற்கு மூலை பார்த்தால், பாவங்கள் சேரும்.
Loading...
மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.
வடமேற்கை பார்த்தால், புஷ்டியுண்டாகும்.
வடகிழக்கு மூலையை பார்த்தால், உடலிலும் – உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும்.
இவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் இன்னல்கள் மறையும், இறைவனின் ஆசியால் நன்மைகள் நம்மை தேடி வரும்
Loading...