Loading...
இயற்கை முறையில் மூக்கடைப்பு பிரச்சனையை போக்க சூப்பரான சுவாசப் பயிற்சி இதோ.
Loading...
- மூக்கடைப்பு நீங்க முதலில் கைகள் மூலம் மூக்கை அழுத்தி பிடித்து, அசௌகரியத்தை உணரும் போது, கைகளை எடுத்து விட்டு மெதுவாக மூச்சை விட வேண்டும்.
- மூச்சை இழுத்து வைத்து சிறிது நேரம் நடந்து விட்டு பின் ஒரு நாற்காலியில் முதுகெலும்பை வலைக்காமல் நேராக அமர்ந்துக் கொண்டு மெதுவாக மூச்சை விட வேண்டும்.
- வாயின் வழியாக மூச்சை நன்றாக இழுத்து மூக்கின் வழியாக மெதுவாக விட வேண்டும். இதேபோல மீண்டும் மீண்டும் செய்து வந்தால், மூக்கடைப்பு பிரச்சனை நீங்குவதுடன் தசைகளும் தளர்வடையும்.
Loading...