Loading...
சம்மாந்துறை, நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...