Loading...
கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Loading...
இதேவேளை அற வழியில் போராடிய ஆசிரியர்களை, சமூக விரோதிகளை போல கைது செய்திருக்கிறது. மேலும் வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...