Loading...
உணவுப் பொதிகளின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது
Loading...
இதன்படி, தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு கொத்துரொட்டி 20 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது
Loading...