Loading...
புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது .
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading...
இதேவேளை முன்னதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்திருந்ததோடு இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...