Loading...
சிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் இடம்பெற்ற கனமழையால் தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் சிக்கிம் மாநிலத்தில் 22,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2,011 பேர்
மீட்கப்பட்டதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Loading...
மேலும் 22 வீரர்கள் உட்பட 102 பேரை காணவில்லை என்றும் இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.
Loading...