Loading...
குருநாகல், அம்பன்பொல – திம்பிரியாவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருந்துபசார நிகழ்வின் போது ஏற்பட்ட மோதல் காரணமாகவே வீட்டின் உரிமையாளரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 27 வயதான குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...