Loading...
மலேசியாவின் வெளிவிவகார அமைச்சர்; நாளை இலங்கை உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த விஜயத்தின் போது, மலேசிய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
அத்துடன், மலேசியாவின் வெளியுறவு அமைச்சருடன் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் துணைச் செயலாளர் மலேசிய வெளிவிவகார அமைச்சின் அமைச்சர்; பிராந்திய ஒத்துழைப்புப் பிரிவின் துணைச் செயலாளர்; மற்றும் வெளியுறவுத் துறையின் சிறப்பு அதிகாரி ஆகியோரும் வருகை தரவுள்ளனர்.
Loading...