Loading...
பாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Loading...
இதன்போது கருத்து தெரிவித்த மோடி இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள், இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கின்றனர் என்றும் தீவிரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இந்தியா கண்டிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...