Loading...
கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
அதற்கமைய தஞ்சாவூர்,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் குறித்த போராட்டம் நடைபெறுகின்றது.
Loading...
இதேவேளை விவசாயிகளும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்துக்கது.
Loading...