Loading...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலான நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்
இன்றைய(17.10.2023) நாடாளுமன்ற அமர்வின்போது, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
Loading...
நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வெற்றிடத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அலி சாஹிர் மௌலானாவை நியமித்து, தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.
Loading...