Loading...
இராகமையைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
Loading...
இந்நிலையில் குறித்த 6 குழந்தைகளில் ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும், ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...