Loading...
மேலும் இரண்டு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வு) ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன, கியூபா குடியரசின் புதிய உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வு) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன ஆகியோரின் நியமனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
Loading...
மேலும், நேபாளத்துக்கான இலங்கையின் புதிய தூதுவராக எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு) சுதர்சன் கரகொட பத்திரன நியமிக்கப்பட்டதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,
Loading...