Loading...
கவுதம் கார்த்திக்கு, வை ராஜா வை படத்துக்கு பிறகு ஒண்ணும் சொல்லிக்கொள்ளும்படியான எந்த படம் அமையவில்லை. கெளதம் கார்த்திக், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘இவன் தந்திரன்’ படம் இப்போது கைகொடுக்கும் போல் இன்று வெளியான படத்தின் ட்ரைலர் நம்பிக்கை தந்துள்ளது. இதோ ட்ரைலர்…
Loading...
Loading...