Loading...
உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபானசாலையொன்று இயங்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
Loading...
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானசாலையொன்று இயங்கி வருகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...