Loading...
வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் வெயன் சுமித் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அளிவித்துள்ளார். அவர் 2004-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.
2015 மார்ச்சுக்கு பிறகு அவர் சர்வதேச போட்டியில் ஆடவில்லை. அணியில் இருந்து தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டதால் சுமித் இந்த முடிவை அறிவித்து உள்ளார். அவர் 105 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
Loading...
சுமித் ஐ.பி.எல். போட்டியில் சிறந்த அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார்.
சென்னை, டெக்கான், மும்பை அணிகளில் விளையாடி உள்ளார். தற்போது குஜராத் அணியில் ஆடி வருகிறார்
Loading...