Loading...
வெங்காயம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் இன்று 5 ரூபாய் குறைக்கப்பட்டு 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Loading...
இதேபோல் ஒரு கிலோ தக்காளி 26 ரூபாய்க்கும் , உருளை கிழங்கு 30 ரூபாய்க்கும் , சின்ன வெங்காயம் 110 ரூபாய்க்கும் , வெண்டைக்காய் 25 ரூபாய்க்கும் , முள்ளங்கி 40 ரூபாய்க்கும் , முட்டை கோஸ் 15 ரூபாய்க்கும் , பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும் , இஞ்சி. 230 ரூபாய்க்கும் , பூண்டு 160 ரூபாய்க்கும்; விற்பனை செய்யப்படுகிறது
Loading...