Loading...
ஆன்மீக இருளுக்கு எதிராக ஞான ஒளியையும், தீமைக்கு எதிராக நன்மையையும் அறியாமைக்கு எதிராக அறிவையும் வெற்றிகொள்வதை குறிக்கும் தீபாவளியை அர்த்தப்படுத்தும் வகையில், அனைவருக்கும் அமைதி மற்றும் சுபீட்சத்திற்கான பிரார்த்தனையுடன் பொது ஆன்மீக வெற்றிகளுக்காக இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதிபூணுவோம் என பிரதமர் தினேஸ் குணவர்தன தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
Loading...