Loading...
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் வந்து சேரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Loading...
இதேவேளை நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏழைகள் மற்றும் தேவைளை எதிர்பார்க்கும் மக்களுடன் மகிழ்ச்சியை பகிருமாறு கேட்டுக்கொண்டார்.
அதேபோல் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்
Loading...