Loading...
தெமட்டகொட பகுதியில் இன்று (ஞாயிற்க்கிழமை) குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சிறையில் உள்ள தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ளது.
Loading...
இதன்போது ஒரு பெட்ரோல் குண்டு வீட்டிற்குள் விழுந்துள்ளதோடு மேலும் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீட்டின் வாசலில் விழுந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...