Loading...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதிக நெருக்கடியை கொடுப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐ.எம்.எப் நிபந்தனைகளின் காரணமாகவே மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
Loading...
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
Loading...