Loading...
இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி நாடளாவிய ரீதியில் அதிகூடிய சித்திகளை 5 மாணவர்கள் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த 5 மாணவர்களும் 198 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
Loading...
இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர்.
இவ்வருடம் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின்; வீதம் 15.22வீதம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 14.64 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்க்கது.
Loading...