Loading...
எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர் 22 பேர் இரண்டு நாட்டுப்படகுகளுடன் பாம்பன் துறைமுகம் சென்றடைந்தனர்.
மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் நேற்று பகல் 2 மணியளவில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
Loading...
இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
Loading...