Loading...
பசுபிக் வேர்ல்ட் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பல் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்தில் இருந்து வருகை தந்துள்ளது.
Loading...
இங்கு ஜப்பானிய மற்றும் சீன பயணிகள் அதிகம் இருப்பதால் அவர்கள் கொழும்பு, காலி மற்றும் கண்டிக்கு செல்ல உள்ளனர்.
பனாமா நாட்டின் கொடியுடன் வந்த பசுபிக் வேர்ல்ட் கப்பல் இன்று இரவு மலேசியா நோக்கி புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
Loading...