Loading...
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தம் மற்றும் பணச் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம் டிசம்பர் இடம்பெறவுள்ளது.
Loading...
அதன்படி அடுத்த மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது
Loading...