Loading...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் கோரியிருந்த கால அவகாசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழரசுக்கட்சி சார்ந்த மூன்று உறுப்பினர்கள் கடிதம் மூலம் ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதில் இலங்கை தமிழரசுக்கட்சியை சார்ந்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாளஸ் நிர்மலநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகிய மூவருமே குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
Loading...
இலங்கை அரசுக்கு காலநீடிப்பு வழங்குவதற்கு பகிரங்கமான எதிர்ப்பினை தெரிவித்து ஐ.நாவின் கவனத்திற்கு கடிதம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...