Loading...
ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விடுவிக்கப்பட மாட்டார்கள் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 50 பணயக்கைதிகள் விரைவில் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Loading...
போர் நிறுத்தம் தொடர்பில் கட்டார் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயம் சாத்தியமற்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Loading...