Loading...
உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில் அரசியலமைப்புச் சபையால் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
இதேவேளை, வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
Loading...