Loading...
69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் காலமானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்செய்தியை அப்பெண்ணின் கணவர் உறுதிசெய்துள்ளார். காசாவில் அவர் காலமானதாக கணவர் தெரிவித்துள்ளார்.
Loading...
குறித்த பாலஸ்தீன பெண், இரட்டைக் குழந்தைகள் 16 முறையும், மூன்று இரட்டைக் குழந்தைகள் ஏழு முறையும் மற்றும் நான்கு இரட்டைக் குழந்தைகள் நான்கு முறையும் பெற்றேடுத்துள்ளார்.
ஒரு பெண்ணின் பல குழந்தைகளை பெற்றேடுத்தது முதல் முறை அல்ல. ரஷ்யாவை சேர்ந்த Vassilyeva என்ற பெண் 69 குழந்தைகளை பெற்றேடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...