Loading...
நினைவேந்தல் உரிமையை தடைசெய்யும் பொலிஸாரின் இறுதிக்கட்ட முயற்சி சற்றுமுன்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் தகர்க்கப்பட்டது.
Loading...
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நினைவேந்தலை தடை செய்ய கோரியும் சிவப்பு மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட கோரியும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
Loading...