Loading...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
தாண்டியடி துயிலும் இல்லத்திற்குச் சென்ற அவர் தற்போது வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...