Loading...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க இடைக்கால குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,
எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை குறித்த மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Loading...
அன்றைய தினம் தனது நிலைப்பாட்டை முன்வைக்குமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...