Loading...
பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படும் ஒருவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன்படி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படும் ஒருவர் 60 வருட சேவையை பூர்த்தி செய்யாத பட்சத்தில் மேற்கண்ட தீர்மானம் அவருக்கு பொருந்தும்,
Loading...
மேலும் பொலிஸ் மா அதிபராக பதவியேற்பவர் மூன்று வருடங்கள் நிறைவு பெற்ற பின்னர் ஓய்வு பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...