Loading...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நிறைவடையும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த முனையத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதில் 1,400 மீற்றர் நீளம் கொண்ட இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Loading...
3 பாரிய கப்பல்கள்
மேலும், துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் ஒரே நேரத்தில் 3 பாரிய கப்பல்களை நிறுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...