Loading...
நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி டான். ரசிகர்கள் கூட இவரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இன்னும் பல படங்கள் இவர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறது.
டோரா, அறம், வேலைக்காரன், கொலையுதிர்காலம் என வரிசையாக படங்கள் இவருக்கு இந்த வருடத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது. இன்னும் பெயரிப்படாத படங்கள் பல இவரின் கையில் இருக்கிறது.
Loading...
இதில் இயக்குனர் மிஷ்கினுடைய உதவி இயக்குனர் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் புதிய படத்தில் கமிட்டான நயன்தாராவுக்கு மிக அதிகமான தொகையை சம்பளமாக கொடுத்திருக்கிறார்களாம்.
இதுவரை அவர் படத்தில் இல்லாதளவுக்கு அப்படி ஒரு சம்பளமாம். நடிகைகளிலே அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...