Loading...
வவுனியாவில் மீண்டும் மு.ப 5.45 மணிக்கு கடுகதி ரயில் சேவையை முன்னெடுக்க வேண்டும் என புகையிரத திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading...
வவுனியாவில் இருந்து தினமும் காலை 5. 45க்கு புறப்படும் கடுகதி புகையிரதமானது கொழும்பை சுமார் 11 மணியளவில் சென்றடைவதனால் கொழும்பில் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து பிற்பகல் 3. 45 மணிக்கு குறித்த புகையிரதம் வவுனியாவை நோக்கி சேவையை தொடரும் போது தமக்கு சௌகரியமாக இருந்ததாகவும் இதன்போது பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...