Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இதன் காரணமாக நேற்று இரண்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை விமானங்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Loading...