Loading...
வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் இராணுவ நிலைகள் சிலவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
Loading...
தற்போது தங்கள் இரண்டாவது கட்டத்துடன் முன்னேறி வருகிறோம் என்றும் இரண்டாவது கட்டம் இராணுவ ரீதியாக கடினமாக இருக்கும் என்றும் இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
Loading...