Loading...
ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தும் நிலையில், தெற்கு காசாவில் உள்ள முக்கிய நகரில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலின் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
Loading...
அங்கிருந்து சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் வெளியேற வேண்டியிருந்தது என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...