Loading...
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அனைத்து அரசியல் நெறிமுறை மற்றும் மனிதாபிமான விழுமியங்களையும் மீறிவிட்டதாக கட்டார் குற்றம் சாட்டியுள்ளது.
Loading...
டோஹாவில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு பேரவை உச்சிமாநாட்டில் கருத்துரைக்கும் போதே தமீம் பின் ஹமத் அல் தானி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Loading...