Loading...
மிக்ஜம் புயலில் சிக்குண்டு இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இதேவேளை மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த மிக்ஜம் புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதுடன் இதன் வேகம் படிப்படியாக வலுவிழந்துள்ளது
Loading...
மேலும் சென்னையின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Loading...