Loading...
போர்ப்ஸ் இதழ், 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
இதில் அரசியல், ஊடகம், நிதி, வணிகம் ஆகிய தளங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் மற்றும் தங்கள் துறையில் பெரும்தாக்கம் செலுத்திவரும் 100 பெண்கலள் இடம்பிடித்துள்ளனர்.
Loading...
இன்னிலையில் இந்த ஆண்டு பட்டியலில் இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...