Loading...
காத்தான்குடி மத்ரஸாவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
அதில் குறித்த மாணவனின் கழுத்து நெரிபட்டதால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவன் கொலை செய்யப்பட்டிக்கலாம் என சாய்ந்தமருது பொலிஸார் சந்தேகம்
Loading...
வெளியிட்டுள்ளதோடு குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...