Loading...
மலையக ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தள்ளது.
ஹாலிஹெல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்ப்பட்டமையே காரணம் என நாவலப்பிட்டி என ரயில்வே நிலையம் தெரிவித்துள்ளது.
Loading...
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவையில் தாமதம் ஏற்ப்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Loading...