Loading...
கிளிநொச்சியில் அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடுமையான மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் ஒன்றான கல்மடுகுளத்தின் நீர்மட்டமான 26 அடைவுமட்டத்தை அடைத்து 27.1 அடியாக உயர்ந்துள்ளது.
Loading...
தற்பொழுது குறித்த குளத்தின் மேலதிக 8″ வரை வான்பாய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இக்குளத்தின் நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என நீர்ப்பாசன திணைக்களத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Loading...