Loading...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைக்காண முன்பதிவகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி மாதம் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் பொங்கலுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் அதற்கு முன்னரான 13ஆம் திகதி சொந்த ஊருக்கு செல்வதற்காக விசேட பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதற்கமைய அதற்கான முன்பதிவுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய விரும்புவோர் நேரடியாகவும் , இணையத்தளத்தின் ஊடாகவும் , முன்பதிவு நிலையங்களிலும் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...