Loading...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக மூன்று தினங்களில் 2,750 கடிதங்கள் குவிந்துள்ளன. கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது வவுனியாவில் 8வது நாளாக இன்றும் தொடர்கிறது.
Loading...
Loading...